மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் : அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் ட்ரம்ப்
x
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். ஜனநாயக கட்சியினரின் எதிர்ப்பால், எல்லைச் சுவர் கட்ட நிதி ஒதுக்க முடியாமல் இருந்த சூழ்நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பின் மூலம், அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலின்றி தன்னிச்சையாக முடிவெடுத்து எல்லை சுவர் கட்டுவதற்காக நிதி ஒதுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்