விஜய் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 16, 2019, 03:43 AM
இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து  நீதிமன்றம் வழங்கிய உத்தரவில், அந்நாட்டுஉள்துறை செயலர் அனுமதி அளித்த பின்னர் ,14 நாட்களுக்குள்  மேல்முறையீடு செய்யலாம் எனகூறப்பட்டு உள்ளது. தீர்ப்பு வந்த உடன் மல்லையா உடனடியாக செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம்  ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.