உலா வரும் அரிய வகை லங்கூர் இரட்டையர்கள் - குட்டி குரங்குகளை காண குவியும் பார்வையார்கள்

சீனாவின் உலா வரும் அரிய வகை 'பிரான்கோஸ் லங்கூர்' இனத்தை சேர்ந்த இரட்டை குரங்கு குட்டிகள், பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
உலா வரும் அரிய வகை லங்கூர் இரட்டையர்கள் - குட்டி குரங்குகளை காண குவியும் பார்வையார்கள்
x
சீனாவின் உலா வரும் அரிய வகை 'பிரான்கோஸ் லங்கூர்' இனத்தை சேர்ந்த இரட்டை குரங்கு குட்டிகள், பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன. இந்த வகை குரங்குகள், பனிக்குல்லா அணிந்தது போல் காட்சியளிக்க கூடியவை. குறிப்பாக இவற்றின் கன்னத்தில் இடம்பெறும் வெண்ணிற இலைகள் போன்ற உரோமங்கள் தனித்துவம் பெற்றவை. வசந்த கால கொண்டாட்டத்தை முன்னிட்டு, குவாங்டான் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் வலம் வரும் ஆண்-பெண் என்ற இந்த இரட்டை குரங்கு குட்டிகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்