டிரம்ப் - கிம் சந்திப்பு தேதி, இடம் உறுதியானது

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் இரண்டாவது சந்திப்பு
டிரம்ப் - கிம் சந்திப்பு தேதி, இடம் உறுதியானது
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் இரண்டாவது சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற உள்ளது. இந்த தகவலை அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மாதம் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சந்திப்பு நடக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே நிலவும் பதட்டம் குறைந்து, அமைதி திரும்பும் என நம்புவதாகவும், டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்