தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.
62 viewsயானைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக தாய்லாந்தில் பியோனோ இசைக்கப்படுகிறது.
33 viewsதாய்லாந்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தம்பதிகளுக்கான ஓட்ட பந்தயம், நேற்று பாங்காங் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 300 ஜோடிகள் கலந்து கொண்டனர்.
63 viewsதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.
731 viewsதாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் சியாங்ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
98 viewsபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
225 viewsஇந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
253 viewsபிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 viewsஇளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்
39 views