டிரம்ப் உரையின் போது தூங்கிய சிறுவன் 'டிரம்ப்'

அமெரிக்காவில் டிரம்பின் உரையை கேட்காமல் தூங்கி வழிந்த சிறுவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
டிரம்ப் உரையின் போது தூங்கிய சிறுவன் டிரம்ப்
x
அமெரிக்காவில் டிரம்பின் உரையை கேட்காமல் தூங்கி வழிந்த சிறுவனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தை சேர்ந்த 11 வயது சிறுவனான "ஜோஸ்வா டிரம்ப்" தனது பெயரில் 'டிரம்ப்' இருப்பதால் அளவுக்கு மீறிய கேலி கிண்டலுக்கு ஆளானான். இந்நிலையில், அதிபர் டிரம்பின் அழைப்பை ஏற்று, நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராக சிறுவன் கலந்து கொண்டான். டிரம்பின் நீண்ட நேர உரையை கேட்க முடியாமல் தூங்கிய சிறுவன், அனைவரும் எழுந்து கைத்தட்டியபோது கூட தூங்கத்தில் இருந்து ஏழவில்லை. இது தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களால் முன்பைவிட சிறுவன் தற்போது அதிகமாக பிரபலமடைந்துள்ளான்.

Next Story

மேலும் செய்திகள்