ஆர்ப்பரிக்கும் ஆற்றில் சாகச பயணம் : அனுபவத்தை வீடியோவாக பதிவுசெய்த வீராங்கனை...
பதிவு : பிப்ரவரி 08, 2019, 02:17 AM
ஆர்பரிக்கும் ஆற்றில் 7 நாட்களாக பயணம் செய்த பிரெஞ்ச் வீராங்கனை ஒருவர் தனது அனுபவத்தை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் ஆர்பரிக்கும் ஆற்றில் 7 நாட்களாக பயணம் செய்த பிரெஞ்ச் வீராங்கனை ஒருவர், தனது அனுபவத்தை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். NOURIA NEWMAN என்ற வீராங்கனை இந்தியாவின் வடக்கிழக்கு மாநிலப் பகுதியில் ஆர்பரித்து ஓடும் நதியில் சுமார் 375 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அதில், ஆர்பரித்து தண்ணீரில் சிக்கி, பல முறை தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக சாகச வீராங்கனை NOURIA தெரிவித்துள்ளார். 7 நாட்கள் இந்தியாவின் தாம் மேற்கொண்ட சாகச பயணம் மறக்க முடியாதவை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.