செங்குத்தான மலைப்பாதையில் ஸ்கேட்டிங் போட்டி

பின்லாந்தில் ஸ்கேட்டிங்கில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
செங்குத்தான மலைப்பாதையில் ஸ்கேட்டிங் போட்டி
x
பின்லாந்தில் ஸ்கேட்டிங்கில் சீறிபாய்ந்த வீரர்களின் சாகசம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. செங்குத்தான மலைப்பாதையில் ஆடவர் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், முன்னாள் சாம்பியனும் கனடா நாட்டு வீரருமான  கைல் குரோசால் மற்றும் அமெரிக்க வீராங்கணை அமண்டா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். முன்னதாக போட்டியாளர்களை வழி நெடுகிலும் திரண்ட நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள், ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்