உறைந்து காணப்படும் நயாகரா நீர்வீழ்ச்சி : இயற்கையின் மற்றொரு அதிசயம்

உலகின் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் பாய்ந்தோடும் நீரோடை, தற்போது உறைந்து காணப்படுகிறது.
உறைந்து காணப்படும் நயாகரா நீர்வீழ்ச்சி : இயற்கையின் மற்றொரு அதிசயம்
x
உலகின் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் பாய்ந்தோடும் நீரோடை, தற்போது உறைந்து காணப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆங்காங்கே உறைந்து காணப்படும் கூர்மையான நீர் துளிகள், வெண் போர்வை போர்த்தியது போலான ரசிக்க வைக்கும் இயற்கை காட்சிகள் அனைவரையும் ஈர்த்து வருகிறன. இந்நிலையில், ஆர்டிக் கண்டத்தில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக பனிப்புயல் குறித்து, அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்