புது முயற்சியில் ஆடை அலங்கார அணிவகுப்பு

சர்க்கஸ் உடைகளில் அணிவகுத்த அழகிகள்
புது முயற்சியில் ஆடை அலங்கார அணிவகுப்பு
x
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி வித்தியாசமாக நடைபெற்றது. மறைந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் 
கிரிஸ்டியன் டியோரின் நினைவாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த ஆடை அலங்கார நிகழ்ச்சியில், இம்முறை சற்று வித்தியாசமாக சர்க்கஸ் கூடாரத்தில், 
சர்க்கஸ் உடைகளுடன் அழகிகள் அணிவகுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்