சீனா : உறை பனி அருவியின் கொள்ளையழகு - எழில் கொஞ்சும் வெண் நீர்வீழ்ச்சி

சீனாவில் கடும் பனிப்பொழிவால் உறைந்து காணப்படும் அருவியின் கொள்ளையழகு அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
சீனா : உறை பனி அருவியின் கொள்ளையழகு - எழில் கொஞ்சும் வெண் நீர்வீழ்ச்சி
x
சீனாவில் கடும் பனிப்பொழிவால் உறைந்து காணப்படும் அருவியின் கொள்ளையழகு, அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டாய் மலையில் உள்ள இந்த அருவி, சுமார் 80 அடி வரை முழுமையாக உறைந்து காணப்படுகிறது. நீர் துளிகளுடன் வெண் போர்வையால் போர்த்தப்பட்ட நீர்வீழ்ச்சி இயற்கையின் மற்றோரு அதிசயமாகவே பிரம்மிப்பூட்டுகிறது.

Next Story

மேலும் செய்திகள்