இங்கிலாந்தில் "வைக்கோல் கரடி" பாரம்பரிய அறுவடை திருவிழா உற்சாக கொண்டாட்டம்

இங்கிலாந்தில் அறுவடை காலத்தை வரவேற்கும் விதமாக வைக்கோலில் கரடி வேடமிட்டு உற்சாக அணிவகுப்பில் மக்கள் ஈடுபட்டனர்.
இங்கிலாந்தில் வைக்கோல் கரடி பாரம்பரிய அறுவடை திருவிழா உற்சாக கொண்டாட்டம்
x
இங்கிலாந்தில் அறுவடை காலத்தை  வரவேற்கும் விதமாக வைக்கோலில் கரடி வேடமிட்டு உற்சாக அணிவகுப்பில் மக்கள் ஈடுபட்டனர். விட்டேல்சி நகரின் வீதிகளில் மேளதாளங்களுடன் கரடி வேடமிட்டவர்கள், பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினர். இந்த கரடி அணிவகுப்பை காண நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் சூழ்ந்திருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்