உலகின் வயதான மனிதர் காலமானார்

உலகின் வயதான மனிதர் என சாதனை படைத்த மசாசோ நொனாகா தனது 113 வது வயதில் காலமானார்.
உலகின் வயதான மனிதர் காலமானார்
x
உலகின் வயதான மனிதர் என சாதனை படைத்த மசாசோ நொனாகா தனது 113 வது வயதில் காலமானார். ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள அஷோரா நகரில் வசித்து வந்த மசாசோ, கடந்த ஏப்ரல் மாதம் உலகின் மிக வயதான மனிதர் என்று அறிவிக்கப்பட்டார். இதற்கான கின்னஸ் சான்றிதழ் பெற்ற அவர் நேற்று திடீர் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்