படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...

நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது.
படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம்...
x
நெதர்லாந்து நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில், படம் பிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளின் சுட்டித்தனம் வெளியாகியுள்ளது. டச் பூங்கா ஊழியர்களால் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த கயிற்றை பிடிக்க, பிறந்து எட்டு மாதங்களே ஆன சிறுத்தை குட்டிகள் ஒன்றுடன் ஒன்று 
போட்டி போட்டுக் கொண்டன. 

Next Story

மேலும் செய்திகள்