மறைந்த பாடகர் கிறிஸ் கார்னலுக்கு இசையஞ்சலி
பதிவு : ஜனவரி 18, 2019, 03:01 AM
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மறைந்த பிரபல பாப் பாடகர் கிரிஸ் கார்னலுக்கு, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மறைந்த பிரபல பாப் பாடகர் கிரிஸ் கார்னலுக்கு, அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாப் இசை பாடகரும், பாடலாரிசியருமான கிறிஸ் கார்னல் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இங்கல்வுட்டில், நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில், மைலே சைரஸ், மெட்டாலிக்கா, ஆடம் லெவின், பிராட் பிட் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கிறிஸ் கார்னலின் பாடல்கள் பாடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.