நேபாளத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா

நேபாளத்தில் நடந்த பாரம்பரிய காளைச் சண்டை திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
நேபாளத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா
x
நேபாளத்தில் நடந்த பாரம்பரிய காளைச் சண்டை திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள நுவாகோட்டில், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நூற்றாண்டு பழமையான பாரம்பரிய காளை சண்டை விழாவி​ல் பங்கேற்ற காளை மாடுகள், ஒன்றுக்கொன்று மோதியதை, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்