சீனா: ஆற்றில் மிதந்த குட்டி குரங்கு மீட்பு
பதிவு : ஜனவரி 14, 2019, 11:24 AM
சீனாவில் ஆற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிறந்த சில மாதங்களே ஆன குட்டி குரங்கு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட இந்த குரங்கு குட்டியை பராமரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவலர்கள் பால் கொடுக்கும் போது, முந்தியடித்து குட்டி குரங்கு கரண்டியை பிடித்து பால் அருந்தும் காட்சிகள் காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. தனது சுட்டித்தனத்தால் அனைவரையும் மகிழ்விக்கும் குரங்கு குட்டி, விரைவில் உயிரியல் பூங்காவில் விடப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1222 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4605 views

பிற செய்திகள்

உலகின் சிறந்த ரெஸ்டாரன்ட் "மிராசூர்" : பரிசு வழங்கி கவுரவம் - ஊழியர்கள் உற்சாகம்

உலகின், சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக, மிராசூர் என்ற நட்சத்திர உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

7 views

மைக்கேல் ஜாக்சன் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த பிரபல பாடகர், நடன இயக்குநர் மைக்கேல் ஜாக்சனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

17 views

தந்தை இறப்பிலும் நாட்டிற்காக விளையாடிய பெண்

இளம் நட்சத்திர வீராங்கனைக்கு பாராட்டு விழா

27 views

புல்லட் ரயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை : ஜப்பானில் நடந்த ருசிகர சம்பவம்...

ஜப்பானில், இதுவரை கடும் சீற்றங்களுக்கு கூட நிறுத்தப்படாத அதிவேக புல்லட் ரயில் சேவை, ஒற்றை நத்தையால் நிறுத்தப்பட்ட ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது

178 views

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மோப்ப நாய்

முழு ராணுவ மரியாதையுடன் விடை பெறும் விழா

24 views

தீவிரவாத செயல்பாடுகளை நீக்க அமெரிக்காவிடம் உதவி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்க அமெரிக்காவிடம் உதவி உதவி நாடியுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.