தானியங்கி "ஸ்மாட் பார்கிங்" திட்டம் சீனாவில் அறிமுகம்

சீனாவில் சோங்கிங் நகரில் தானியங்கி "ஸ்மாட் பார்கிங்" திட்டம் அறிமுகமாகியுள்ளது.
தானியங்கி ஸ்மாட் பார்கிங் திட்டம் சீனாவில் அறிமுகம்
x
சீனாவில் சோங்கிங் நகரில் தானியங்கி "ஸ்மாட் பார்கிங்" திட்டம் அறிமுகமாகியுள்ளது. காரை பார்கிங் செய்யும் இடத்தில் ஏற்படும் இடம் பற்றாக்குறை மற்றும் ரீவர்ஸ் எடுக்க ஓட்டுநர்கள் படும் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. சாய்வாக நிறுத்தப்படும் கார்களால், 20 கார்கள் நிறுத்தப்படும் இடத்தில் தற்போது 40 கார்கள் வரை நிறுத்த முடிவது தெரிவியவந்துள்ளது. இதற்காக மனிதர்கள் உதவியின்றி பிரத்யேகமாக தானாக இயங்கும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்