மருத்துவ குழுவுடன் கூடிய ஹெலிகாப்டரின் விமானியாக இருந்த இங்கிலாந்து இளவரசர்
பதிவு : ஜனவரி 11, 2019, 02:29 PM
இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஏஞ்ஜிலா ஏர் ஆம்புலன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழாவில் இளவரசர் வில்லியம் கலந்து கொண்டார்.
இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஏஞ்ஜிலா ஏர் ஆம்புலன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழாவில் இளவரசர் வில்லியம் கலந்து கொண்டார். இதில் மருத்துவ குழுவுடன் கூடிய ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரின் விமானியாக இளவரசர் வில்லியம் கடந்த 2017 ஆம் ஆண்டுவரை பணியாற்றினார். அதன் நினைவாக ராயல் லண்டன் மருத்துவமனைக்கு அவர் ஹெலிகாப்டரை ஓட்டினார். மேலும் இந்த சேவையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.