விவாதங்களை உருவாக்க பேஸ்புக் திட்டம் : அரசியல் தலைவர்களுடன் உரையாடுகிறார், மார்க் ஜூகர்பெர்க்

பேஸ்புக் நிறுவனம் பொதுமக்களிடையே விவாதங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.
விவாதங்களை உருவாக்க பேஸ்புக் திட்டம் : அரசியல் தலைவர்களுடன் உரையாடுகிறார், மார்க் ஜூகர்பெர்க்
x
பேஸ்புக் நிறுவனம் பொதுமக்களிடையே விவாதங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், எதிர்கால தொழில்நுட்பங்கள், சமூகம் உள்ளிட்டவை குறித்து பேஸ்புக் மூலம் விவாதிக்க உள்ளதாகவும், அரசியல் தலைவர்கள், வல்லுநர்கள் பல்வேறு சமூக மக்களிடையே  தொடர்ந்து உரையாட  உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்