பனி பொழிவில் பாண்டாக்கள் உற்சாகம்

பனிபொழிவையொட்டி சீனாவில் பாண்டாக்கள் உற்சாகமாக வலம் வரும் காட்சிகள் வெளிவந்துள்ளன
பனி பொழிவில் பாண்டாக்கள் உற்சாகம்
x
பனிபொழிவையொட்டி சீனாவில் பாண்டாக்கள் உற்சாகமாக வலம் வரும் காட்சிகள் வெளிவந்துள்ளன. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள புத்த மலையான குவாயிங் மலை, பாண்டாக்களின் வசிப்பிடமாக திகழ்கிறது. இங்கு பாண்டாக்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கிங்டம் பூங்காவில் பாண்டாக்கள் குதூகலமாக விளையாடி மகிழ்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்