நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து

இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து
x
இந்தியாவில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வெற்றிபெற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் பேசியதாகவும், அப்போது இவ்வாறு கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெறும் கிழக்கு பொருளாதார மண்டல மாநாட்டில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை புதின் அழைத்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்