தென் அமெரிக்காவில் பாரம்பரிய ஆப்பிரிக்க திருவிழா...
பதிவு : ஜனவரி 07, 2019, 11:55 AM
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பாரம்பரிய ஆப்பிரிக்க திருவிழா கொண்டாடப்படுகிறது.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் பாரம்பரிய ஆப்பிரிக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த வண்ண திருவிழாவில், பல வகையான பிரம்மாண்ட அலங்காரங்கள் இடம் பெற்றன. குறிப்பாக டிராகன் சிங்கம், ராட்சகர்கள் வடிவிலான பொம்மைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதில் பாரம்பரிய மேள தாள வாத்தியங்களுடன் நடனமாடியவாறு நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் அணிவகுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா

சீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது.

21 views

சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...

சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

51 views

உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

306 views

கொலம்பியா : வெடிவைத்து தகர்க்கப்பட்ட அடுக்குமாடி கட்டடம்

கொலம்பியாவின் மெடிலின் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. 54 மீட்டர் உயரம் கொண்ட அந்த கட்டடம் விரிசல் விட்டு சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது.

344 views

பிற செய்திகள்

"நீரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட்" - எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்

தொழிலபதிபர் நீரவ் மோடிக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

19 views

இந்திய - ஆப்பிரிக்க நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி

10 நாள் பயிற்சியில் 16 ஆப்பிரிக்க நாடுகள் பங்கேற்பு

9 views

நோயாளிகளுடன் பழக நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி

மருத்துவமனைக்குள் உலா வரும் செல்ல பிராணிகள்

10 views

திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் முசாரப் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான பர்வேஸ் முசாரப்புக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர், ஐக்கிய அரபு அமீரகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40 views

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் - 7 இந்தியர்கள் உயிரிழப்பு

நியூசிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு உயிரிழந்த 49 பேரில் 7 பேர் இந்தியர்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.