"சகோதரத்துவ எண்ணம் மேலோங்க வேண்டும்" - போப் ஆண்டவரின் அறிவுரை

அனைவரிடத்திலும் சகோதரத்துவ எண்ணம் மேலோங்க வேண்டும் என்று போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார்.
சகோதரத்துவ எண்ணம் மேலோங்க வேண்டும் - போப் ஆண்டவரின் அறிவுரை
x
அனைவரிடத்திலும் சகோதரத்துவ எண்ணம் மேலோங்க வேண்டும் என்று போப் ஆண்டவர் அறிவுறுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, வாட்டிகன் நகரில் சிறப்பு உரையாற்றிய அவர், இனம், மொழி, நிறம் உள்ளிட்ட வேறுபாடுகளை ஆபத்தை விளைவிக்க கூடியதாக பார்க்காமல், செழிப்பை உணர்த்துவதாக பாருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து சர்வதேச அமைப்புகள் ஏமன், சிரியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் போப் ஆண்டவர் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்