வாஷிங்டன் அருகே சூறாவளி - வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே "சவுத் கிட்சாப்" பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி வீசியது.
வாஷிங்டன் அருகே சூறாவளி - வீடுகளின் மேற்கூரைகள் சேதம்
x
இதனால் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. ஆங்காங்கே மரங்களும் வேரோடு சாய்ந்து, வீடுகளின் மீது விழுந்தன. இதனால் வாகனங்களும் வீடுகளில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன. இந்தப் பாதிப்பில் உயிரிழப்போ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்