எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபட்சேவை நியமிக்க தீர்மானம்...

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர, சபாநாயகர் ஜெயசூரியா நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபட்சேவை நியமிக்க தீர்மானம்...
x
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில் அமர, சபாநாயகர் ஜெயசூரியா நடவடிக்கைகள் எடுப்பார் என எதிர்ப்பார்ப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அதற்காக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில், வருகிற 18 ஆம் தேதி, ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிட​த்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்