துருக்கி கோர ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள்

துருக்கி அங்காராவில் இருந்து கொன்யா நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று மெர்சான்டிஸ் ரயில் நிலையத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இன்ஜின் மீது பயங்கரமாக மோதியது.
துருக்கி கோர ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள்
x
துருக்கி அங்காராவில் இருந்து கொன்யா நகரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று மெர்சான்டிஸ் ரயில் நிலையத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இன்ஜின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்து காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன.  

Next Story

மேலும் செய்திகள்