காவல் நிலையத்தில் புகுந்த 5 அடி நீள பாம்பு
பதிவு : டிசம்பர் 13, 2018, 11:48 AM
மாற்றம் : டிசம்பர் 13, 2018, 11:57 AM
தாய்லாந்தில் காவல் நிலையத்தில் புகுந்த 5 அடி நீள பாம்பு ஒன்று , அங்கிருந்த ஊனமுற்ற நபரான அபிக்கட் என்பவரை கடிக்க முயற்சித்துள்ளது.
தாய்லாந்தில் காவல் நிலையத்தில் புகுந்த 5 அடி நீள பாம்பு ஒன்று , அங்கிருந்த ஊனமுற்ற நபரான அபிக்கட் என்பவரை கடிக்க முயற்சித்துள்ளது. அதனை சற்றும் எதிர்பார்க்காத அபிக்கட், பாம்பை கால்களால் மிதித்து கொண்டு பாம்பை லாவகமாக பிடித்துள்ளார். அங்கு வந்த காவலர்களும் பாம்பை கண்டு பயந்து ஒதுங்கிய நிலையில், துணிச்சலாக, அவர் பாம்பை பிடிக்கும் காட்சிகள், காட்சிகள் வெளியாகியுள்ளது...

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.