இலங்கையில் பாரதியார் பிறந்த நாள் கொண்டாட்டம்...
பதிவு : டிசம்பர் 11, 2018, 03:52 PM
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பாரதியாரின் 137 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்திய துணை தூதரகம் சார்பில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில், துணை தூதர் பாலச்சந்தர் மரியாதை செலுத்தினார்.  இதில், வடமாகாண மேயர் அர்னால்டு மற்றும் வடமாகாண ஆளுநரின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, தூதரகம் நடத்தி வரும் இசைப்பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள் பாரதியாரின் பாடல்களை பாடி அசத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.