"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது" - டிரம்ப்

பெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது - டிரம்ப்
x
பிரான்ஸின் வெளியுறவு துறை அமைச்சர் லீ டிரியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பருவ நிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தை விமர்சிக்க அதிபர் டிரம்பிற்கு தகுதி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.  டிரம்ப் மீது அமெரிக்க மக்களே அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், பிரெஞ்சு அரசியலில் டிரம்ப் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்