அதிபர் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும் - ரனில் விக்ரமசிங்கே
பதிவு : டிசம்பர் 05, 2018, 07:31 AM
இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் சட்ட ரீதியான அரசு அமைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால்  சட்ட ரீதியான அரசு அமைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் பிரதமராக நியமிக்கப்படுபவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று கூறினார். அதிபர் சிறிசேனா மற்றும் அமைச்சர்கள் என்று கூறி கொள்ளும் அனைவரும் அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.