ஆஸ்திரேலியா கட்டுமரப் படகு விபத்து : 12 மணி நேரம் கடலில் தத்தளித்தவர் மீட்பு

ஆஸ்திரேலியாவில் கடலில் கட்டுமரப் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா கட்டுமரப் படகு விபத்து : 12 மணி நேரம் கடலில் தத்தளித்தவர் மீட்பு
x
ஆஸ்திரேலியாவில் கடலில் கட்டுமரப் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்க வீரரான லேவி வெரிவேஸ்ட், நேற்று பாமர்ஸ்டன் கடல் பகுதியில் பயணித்த போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இரவு சுமார் 12 மணி நேரம் கடலில் தத்தளித்த அவரை, இன்று மீட்பு படையினர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்