அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில், வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.
381 viewsநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.
947 viewsஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
238 viewsசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரி விதித்துள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை சீனா உயர்த்தியுள்ளது.
620 viewsதேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் , ஜூலை மாதம் 7ஆம் தேதி தொண்டை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
635 viewsஅமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
103 viewsஇலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி கேட்பதை கைவிடுமாறு தமிழ் மக்களை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
425 viewsஇந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
173 viewsஇலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
57 viewsஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
583 viewsதேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
45 views