டிரம்ப் - புதின் கைகுலுக்கி பரஸ்பரம்

முதலாம் உலக போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.
டிரம்ப் - புதின் கைகுலுக்கி பரஸ்பரம்
x
அமெரிக்க, ரஷ்யா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்யா அதிபர் புதினும் கை குலுக்கி கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்