மூளைக்கு சாவால் விடும் ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் 13 வயது சிறுவன் அசத்தல்
பதிவு : நவம்பர் 09, 2018, 01:32 PM
சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் ரூபிக்ஸ் கியூப் விளையாட்டில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். ஜியாமென் மாகாணத்தில் வசித்து வரும் கியூ ஜியன்யூ, தனது கால்கள் மற்றும் கைகளை கொண்டு கியூப் வண்ணங்களை சேர்ந்ததன் மூலம் பல முறை உலக சாதனை படைத்துள்ளார். தற்போது 1 நிமிடம் 36 நொடிகளில் வண்ணங்களை சேர்ந்து புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். நேற்று உலக சாதனை தினம் கடைபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.