ஏமனில் 7 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த பரிதாபம் : கண்கலங்க வைத்த புகைப்படம்

ஏமன் நாட்டில் பட்டினியால் உயிருக்கு போராடி தவித்து வந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஏமனில் 7 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்த பரிதாபம் : கண்கலங்க வைத்த புகைப்படம்
x
ஏமன் நாட்டில் பட்டினியால் உயிருக்கு போராடி தவித்து வந்த 7 வயது சிறுமியின் புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற உள்நாட்டு போரில் இருந்து இன்னும் மீளாத ஏமனின், 18 லட்ச குழந்தைகளின் வறுமை நிலையை இந்த புகைப்பட வெளி கொண்டு வந்துள்ளது. காண்போரை கண்கலங்க வைத்துள்ள இந்த புகைப்படம் தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், ஏமன் நாட்டில் நிலவும் பஞ்சம் குறித்து நடவடிக்கை எடுக்க ஐ.நா ஆலோசித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்