சிறிசேனவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது அல்ல : நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி முடிவு

இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக் ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
சிறிசேனவின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது அல்ல : நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சி முடிவு
x
* இலங்கையின் புதிய பிரதமர் ராஜபக் ஷேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா  தீர்மானத்தை கொண்டு வர ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.  இது தொடர்பாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அமைச்சர் லக்ஷமன் கிரியெல்லா கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

* அரசியலமைப்பு விதிகளின்படி, பதவி வகிக்கும் பிரதமர் உயிரிழந்தாலோ, அல்லது பதவி விலகினாலோ மட்டுமே புதிய பிரதமரை நியமிக்க முடியும் என்று தெரிவித்துள்ள,லக்ஷமன் கிரியெல்லா, சிறிசேனவின் நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்