இலங்கையில் மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கு அமைச்சர் பதவி

இலங்கையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே, 2 கேபினட் அமைச்சர்கள், 5 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 இணை அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், மேலும், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 2 அமைச்சர்கள் பதவியேற்பு : தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கு அமைச்சர் பதவி
x
இலங்கையில் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஏற்கனவே, 2 கேபினட் அமைச்சர்கள், 5 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 இணை அமைச்சர்கள் நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், மேலும், சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மட்டக்களப்பு எம்.பி வியாழேந்திரன், எஸ்.பி.நவீனன் ஆகியோர் அமைச்சர்களாக நேற்று இரவு பதவியேற்றனர். அதிபர் சிறிசேனா முன்னிலையில் அவர்கள் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். வியாழேந்திரனுக்கு கிழக்கு பகுதி வளர்ச்சி துறையும், நவீனனுக்கு உள்நாட்டு அலுவல் மற்றும் கலாசார துறையும் வழங்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்