சீனாவில் உலகின் மிக நீளமான பாலம்..!

சீனாவின் பெய்பென்ஜியாங் பாலம் உலகின் உயரமான பாலம் என்று கின்னஸ் புத்தகத்தின் சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் உலகின் மிக நீளமான பாலம்..!
x
தென்மேற்கு மாகாணங்களான யூனான் மற்றும் கியுஸூ மாகாணங்கள் இடையே அமைந்துள்ள இந்த பாலம் சுமார் ஆயிரத்து 341 மீட்டர் நீளம் கொண்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தின் மூலம் போக்குவர்த்து நெரிசல் குறைக்கப்படுவதோடு வர்த்தக மேம்பாடும் அதிகரிப்பதாக மலை வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்