கடையில் திருட முயன்ற நபர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், கடை ஒன்றில் தொப்பியை திருட முற்பட்ட நபரை, காவல்துறை ஆணையர் ஒருவர் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடையில் திருட முயன்ற நபர் சுட்டுக்கொலை
x
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், கடை ஒன்றில் தொப்பியை திருட முற்பட்ட நபரை, காவல்துறை ஆணையர் ஒருவர் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மிச்சேல் துன் என்ற அந்த காவல்துறை ஆணையர், கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில், கடைக்குள் புகுந்த கிறிஸ்டோபல் லோபஸ் என்பவர், அங்கிருந்த தொப்பி ஒன்றை திருட முயற்சித்துள்ளார். அப்போது அதற்கு பணம் கொடுக்குமாறு மிச்சேல் துன் கேட்க, லோபஸ் அதை எடுத்துக் கொண்டு ஓட முறபட்டார். இதையடுத்து, தனது கையில் இருந்த துப்பாக்கியால் லோபசை சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்