நிலவை விட அதிக ஒளி தரும் செயற்கை நிலாக்களை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்

சீனாவில் நிலவைவிட எட்டு மடங்கு அதிக ஒளி தரக்கூடிய செயற்கை நிலாக்கள் தயாராகி வருகின்றன.
நிலவை விட அதிக ஒளி தரும் செயற்கை நிலாக்களை உருவாக்கி வரும் சீன விஞ்ஞானிகள்
x
சீனாவில் நிலவைவிட எட்டு மடங்கு அதிக ஒளி தரக்கூடிய 
செயற்கை நிலாக்கள் தயாராகி வருகின்றன.

இந்த செயற்கை நிலாக்கள், சூரிய ஒளியை பூமியில் பிரதிபலிக்க உள்ளன. பகலில் சூரிய ஒளியை உறிஞ்ம் இந்நிலாக்கள், இரவில் அதை பிரதிபலிக்குமாம்..இரவு நேர தெருவிளக்கிற்காக அதிக மின்சாரம் செலவாகும் நிலையில், அதை மிச்சப்படுத்த இந்த அசத்தல் திட்டத்தை சீனா ​அமல்படுத்த உள்ளது. நிலவை விட எட்டு மடங்கு அதிக வெளிச்சத்தை இந்த செயற்கை நிலவுகள் தருமாம். முக்கிய நகரங்களின் மேற்பகுதிகளில் செயற்கை நிலாக்களை மிதக்கவிட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் செயற்கை நிலா 2020 ஆம் ஆண்டிற்குள் செங்டு நகரில் மிதக்கவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்