கட்டி தழுவிய பிரிட்டன் இளவரசர் - கதறி அழுத பெண்

பிரிட்டன் இளவரசர் ஹாரி தனது காதல் மனைவி மேகனுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கட்டி தழுவிய பிரிட்டன் இளவரசர் - கதறி அழுத பெண்
x
மெல்பெர்ன் நகரில் உள்ள பூங்காவிற்கு சென்ற ஹாரி மற்றும் மேகனுக்கு அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பெண் ஒருவர் அருகே சென்ற ஹாரி, அவரை கட்டித் தழுவினார். இதனால் உணர்ச்சிவசப்பட்ட அந்த பெண் கதறி அழுதார்.

Next Story

மேலும் செய்திகள்