பிரிட்டன் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு

பிரட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பிரிட்டன் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு
x
பிரட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மேர்கல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். மேகன் மேர்கல் கர்ப்பமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தியால், அரச தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், சிட்னி சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து  உயிரியல் பூக்காவில் உள்ள கோலா கரடியை கண்டு மகிழ்ந்த தம்பதியினர், கல்வி நிறுவனம் ஒன்றை  திறந்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்