அமெரிக்காவில் ரெட் புல் மோட்டார் பந்தயம்...

அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான ரெட் புல் மோட்டார் பந்தயத்தின் இரண்டாம் பாகம் நேற்று தொடங்கியது.
அமெரிக்காவில் ரெட் புல் மோட்டார் பந்தயம்...
x
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான ரெட் புல் மோட்டார் பந்தயத்தின் இரண்டாம் பாகம் நேற்று தொடங்கியது. மியாமி நகரின் கடற்கரையில் தொடங்கிய இந்த கார் பந்தயம்,  தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக கரடுமுரடான மலைப்பகுதியில் முடிவடைகிறது. முதல் பாகம் சான் பிரான்ஸிகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் பாக போட்டிகள் முழுக்க முழுக்க மியாமி மற்றும் கொலரடோ நகரில் நடைபெறவுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்