வானில் சீறி பாய்ந்த விமானங்கள் - பட்டத்தை கைப்பற்ற கடும் போட்டி

அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான விமான சாகச போட்டி நடைபெற்றது.
வானில் சீறி பாய்ந்த விமானங்கள் - பட்டத்தை கைப்பற்ற கடும் போட்டி
x
அமெரிக்காவில் இந்த ஆண்டிற்கான விமான சாகச போட்டியின் ஏழாவது சுற்று நடைபெற்றது. இதில் விமானிகள் செயற்கை தூண்களுக்கு இடையே லாவகமாக விமானங்களை செலுத்தி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்தனர். 7வது சுற்றில் அமெரிக்க வீரர் மைக்கேல் கவுலியான் வெற்றி பெற்றார். இந்த தொடரின் இறுதி சுற்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த விமானி மார்டின் சோன்கா மற்றும் கைக்கேல் கவுலியானுக்கு இடையே கடும் போட்டி நிலவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்