பிரம்மிக்க வைத்த விமானியின் சாகசம்.... வானில் அரங்கேறிய ஸ்டண்ட் காட்சிகள்....

சீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
பிரம்மிக்க வைத்த விமானியின் சாகசம்.... வானில் அரங்கேறிய ஸ்டண்ட் காட்சிகள்....
x
சீனாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், பங்கேற்ற ஐரோப்பிய சாம்பியன் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.  விமானத்தை சுழற்றி, டைவ் செய்து அரங்கேற்றிய ஸ்டண்ட் காட்சிகள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்