கார் பந்தய வீரரின் புதிய சாதனை....செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே புது முயற்சி....
பதிவு : அக்டோபர் 06, 2018, 02:26 PM
மொராக்கோ நாட்டில் அபாயகரமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே நடைபெற்றகார்பந்தய போட்டியில், இத்தாலியை சேர்ந்த ஃப்பியோ பரோன் புதிய சாதனை படைத்துள்ளார்.
மொராக்கோ நாட்டில்  அபாயகரமான பள்ளத்தாக்குகளுக்கு இடையே நடைபெற்றகார்பந்தய போட்டியில், இத்தாலியை சேர்ந்த ஃப்பியோ பரோன் (Fabio barone),புதிய சாதனை படைத்துள்ளார். செங்குத்தான பள்ளத்தாக்குகளுக்கு இடையே  எட்டு கிலோ மீட்டர் தூர சாலையை, 42.65 நொடிகளில் கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். பிற செய்திகள்

ரஷ்யாவில் ஒரே நேரத்தில் 200 ஜோடிகளுக்கு திருமணம்....

ரஷ்யாவின் கிரான்ஸி நகரில் ஒரே நேரத்தில் 200 ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.

62 views

அருகிவரும் கொரில்லா இனத்தின் புதிய வரவு... குட்டியை பராமரிக்கும் உயிரியல் பூங்கா ஊழியர்கள்...

அருகிவரும் விலங்குகள் பட்டியலில் இருக்கும் மேற்கத்திய கொரில்லா இனத்தை சேர்ந்த கொரில்லா குட்டி ஒன்று அமெரிக்காவில் பிறந்துள்ளது.

20 views

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் சாகசப் போட்டி...

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் வானில் பறக்கும் சர்வதேச அளவிலான சாகசப் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

32 views

வானவேடிக்கையில் ஜொலிக்கும் நகரங்கள்... வியப்பூட்டும் சாகச போட்டிகள்....

சீன தேசிய தினத்தை முன்னிட்டு, கடந்த திங்கட்கிழமை தொடங்கி, தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.

25 views

அமைதிக்கான நோபல் பரிசு - டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு...

2018-ம் ஆண்டு அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசிற்கு டென்னிஸ் முக்வேஜா மற்றும் நாடியா முராத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

50 views

விமானங்களின் வண்ணமிகு சாகச நிகழ்ச்சி

சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி பல நாடுகளை சேர்ந்த விமானிகள், வண்ணமிகு விமான சாகசங்களை செய்து லட்சக்கணக்கானோரை வியப்பில் ஆழ்த்தினர்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.