குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...

ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டு வீரர்கள் அசத்தியுள்ளனர்.
குவாரியில் அலைச்சறுக்கிய வீரர்கள்... புதிய ஸ்டண்ட் செய்து அசத்தல்...
x
ஆஸ்திரியாவில் உள்ள கைவிடப்பட்ட குவாரியில் அலைச்சறுக்கில் ஈடுபட்டு வீரர்கள் அசத்தியுள்ளனர். கார்ந்தியா மாகாணத்தில் உள்ள நிலத்தடி நீர் நிரப்பிய குவாரியில், தங்கள் அசாத்திய திறமைகள்  வெளிப்படுத்தும் விதமாக புதிய ஸ்டண்ட் முயற்சியில் மூன்று சர்வதேச வீரர்கள் ஈடுபட்டனர்.கற்பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு இடையே அபாயகரமான சூழலில் அரங்கேறிய இந்த அலைச்சறுக்கு பார்வையாளர்களை வியக்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்