ராணுவ அணிவகுப்பில் தீவிரவாத தாக்குதல் - 29 பேர் பலி

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ராணுவ அணிவகுப்பில் தீவிரவாத தாக்குதல் - 29 பேர் பலி
x
1980 முதல் 1988 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஈரான் - ஈராக் இடையேயான போரின் நினைவாக ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 



Next Story

மேலும் செய்திகள்