சீனா : விலங்குகளுக்கு கேக்குகள் கொடுத்து கொண்டாட்டம்..!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கேக் கொடுத்து கொண்டாடப்பட்டது.
சீனா : விலங்குகளுக்கு கேக்குகள் கொடுத்து கொண்டாட்டம்..!
x
சீனாவில் ஆண்டுதோறும் இலையுதிர் காலத்தின் நிறைவு விழா, அரசு விடுமுறையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் யூனான் மாகாணத்தில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விலங்குகளுக்கு கேரட், பழங்கள் மற்றும் புற்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட கேக்குகள் கொடுக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்